ஜெயா கண் சிகிச்சை மையம்

இலவச கண் பரிசோதனை முகாம். மந்தைவெளிப்பாக்கம். செப்டம்பர் 22

மந்தைவெளிப்பாக்கம் ஜெயா கண் சிகிச்சை மையம், மந்தைவெளிப்பாக்கம் டி.எம்.எஸ் சாலை எண்.29ல் உள்ள தி கல்யாண நகர் அசோசியேஷன் வளாகத்தில் இலவச கண் பரிசோதனை முகாமை நடத்துகிறது.…

2 years ago