டி.வி.கோபாலகிருஷ்ணனின் 90வது பிறந்தபிறந்தநாள் கொண்டாட்டம்

வித்வான் பேராசிரியர் டி.வி.ஜியின் 90வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் கலைஞர்கள், சிஷ்யர்கள் மற்றும் ரசிகர்கள். இரண்டு நாள் விழாவுக்கு ஏற்பாடு.

கர்நாடக சங்கீத ஜாம்பவான்களில் ஒருவரான பேராசிரியர் டி.வி.கோபாலகிருஷ்ணன் அவர்களின் நினைவாக ஆழ்வார்பேட்டை நாரத கான சபாவில் இன்று மாலை தொடங்கி இரண்டு நாள் இசை விழா (செப்டம்பர்…

2 years ago