தூர்வாரும் திட்டம்

பருவமழை 2024: சில பகுதிகளில் மீண்டும் வடிகால்கள் தூர்வாரப்படுகின்றன. உங்கள் பகுதியில் உள்ள வடிகால்கள் மழைநீரை எடுத்து செல்லும் வகையில் தெளிவாக உள்ளதா?

பருவமழைக்கு முன்னதாக, மழைநீர் வடிகால்களில் உள்ள சகதி மற்றும் வண்டல் மண்ணை அகற்றுவதற்காக, மாநகராட்சி பணியாளர்கள் மீண்டும் வந்துள்ளனர். ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஆந்திர மகிள சபா மருத்துவமனை…

6 months ago