நான்கு உயர் கோபுர மின் விளக்குகள்

நான்கு உயர் கோபுர மின் விளக்குகள் இப்போது மாட வீதிகளுக்கு கூடுதல் வெளிச்சத்தை வழங்குகிறது.

மயிலாப்பூர் மாட வீதிகள் மண்டலத்திற்கான நான்கு புதிய ஹைமாஸ் விளக்குகளை வெள்ளிக்கிழமை மாலை மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு முறைப்படி திறந்து வைத்தார். பெருநகர மாநகராட்சி திட்டத்தில், இதற்காக…

3 months ago