நுங்குகள் விற்பனை

மந்தைவெளி பகுதியில் நுங்குகள் விற்பனைக்கு வந்துள்ளது.

மந்தைவெளி தெரு அருகே நுங்குகள் விற்பனையை வியாபாரி ஒருவர் துவங்கியுள்ளார். இந்த நுங்குகள் மதுராந்தகத்திலிருந்து கொண்டு வருவதாக வியாபாரி தெரிவிக்கிறார். வியாபாரி அமைத்துள்ள சாலையோர கடையில் பொதுமக்கள்…

14 hours ago