பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் பொதுக்கூட்டம்

மாங்கொல்லையில் நடைபெற்ற பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் பொதுக்கூட்டம்.

மயிலாப்பூர் வடக்கு மாட வீதியின் ஒரு முனையில் உள்ள மாங்கொல்லையில் நேற்று பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.…

3 years ago