பாரதிதாசன் சாலையில் போக்குவரத்து மாற்றம்

வடிகால் அமைக்கும் பணி நடந்து வருவதால் பாரதிதாசன் சாலையில் போக்குவரத்து மாற்றம்

பாரதிதாசன் சாலையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருவதால், எஸ்ஐஇடி கல்லூரி முனையிலிருந்து ஆழ்வார்பேட்டை செல்லும் வாகனங்கள், இடதுபுறம் திருவள்ளுவர் சாலையில் சென்று வலதுபுறம் திரும்பி…

2 years ago