பார்கின்சன் நோய் பரிசோதனை

காவேரி மருத்துவமனை அதன் பார்கின்சன் நோய் பரிசோதனை முகாமில் கலந்து கொண்டவர்களுக்காக தை சி பயிற்சிக்கு ஏற்பாடு செய்தது.

ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனை, பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட மற்றும் அதன் அறிகுறிகளான இயக்கங்களின் மந்தநிலை, உடல் விறைப்பு மற்றும் நடுக்கம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் நலனுக்காக…

2 years ago