பி.எஸ். மேல்நிலைப் பள்ளியின் 1966 பேட்ச்

மயிலாப்பூர் பி.எஸ். மேல்நிலைப் பள்ளியின் 1966 பேட்ச் தோழர்கள், சக தோழர்களை சந்திக்க ஆர்வம்.

பி.எஸ். மேல்நிலைப் பள்ளியின் 1966 ம் ஆண்டு பேட்சின் இரண்டு முன்னாள் மாணவர்கள், தங்கள் பேட்ச் தோழர்களுடன் மீண்டும் இணைவதற்கும் ஒரு குழுவை உருவாக்குவதற்கும் ஆர்வமாக உள்ளனர்.…

1 year ago