புதிய சலவை கூடம்

தோபிகளுக்கான புதிய சலவை கூடம் கட்டும் நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ பங்கேற்றார்.

மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரி அருகே தோபிகளுக்கான புதிய சலவை கூடம் கட்டுவதற்கான பூமி பூஜையை மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா வேலு கடந்த வாரம் தொடங்கி வைத்து தலைமை…

2 months ago