புதிய பிரியாணி கடை திறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு சலுகை

புதிய பிரியாணி கடை திறப்பு விழாவை முன்னிட்டு பிரியாணி பிரியர்களுக்கு சிறப்பு சலுகை

கலங்கரை விளக்கம் அருகே புதிய பிரியாணி கடை திறக்கப்படவுள்ளது. வரும் ஞாயிற்றுகிழமை எஸ்.எஸ் ஹைதராபாத் பிரியாணி கடை கலங்கரைவிளக்கம், அகில இந்தியா வானொலி நிலையம் எதிரில் திறக்கப்படவுள்ளது.…

3 years ago