மயிலாப்பூர் கலை விழா 2025

மயிலாப்பூர் கலை விழா ஜனவரி 9 முதல் 12 வரை நடைபெறுகிறது. கோலம், தாயக்கட்டம், சமையல் போட்டிகள், பொம்மலாட்டம், நாட்டியம் மற்றும் பல நிகழ்ச்சிகள்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலை சுற்றி பல்வேறு இடங்களில் நடைபெறும் வருடாந்திர சுந்தரம் பைனான்ஸ் மயிலாப்பூர் கலை விழா ஜனவரி 9 முதல் 12 வரை நடைபெறவுள்ளது. விழாவில்…

4 days ago