மயிலாப்பூர் ஹிந்து பெர்மனென்ட் பெனிபிட் ஃபண்ட் நிதி லிமிடெட்

மயிலாப்பூர் ஹிந்து பெர்மனென்ட் பெனிபிட் ஃபண்ட் நிதி லிமிடெட் அலுவலகத்திற்கு சீல் வைத்துள்ளதால், இங்கு லாக்கர் வைத்துள்ளவர்கள், தற்போது பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்.

மயிலாப்பூரில் உள்ள தி மயிலாப்பூர் ஹிந்து பெர்மனென்ட் பெனிபிட் ஃபண்ட் நிதி லிமிடெட் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டது, இதனால் இங்கு ‘சொந்தமாக’ லாக்கர்களை வைத்திருப்பவர்கள்…

1 year ago