மின் விநியோகம் நிறுத்தம்

லஸ் பகுதியில் இன்று செப்டம்பர் 12 வியாழக்கிழமை பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தம்.

லஸ் பகுதியில் செப்டம்பர் 12 இன்று பராமரிப்பு பணிகளுக்காக  மின் விநியோகம் நிறுத்தப்பட்டுகிறது. மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ள பகுதிகள்: பல்லக்குமாணியம், கபாலி தோட்டம், ஜஸ்டிஸ் சுந்தரம் சாலை,…

3 months ago