மெட்ரோ ரயில் ஆயத்தப் பணிகள்

லஸ்ஸில் சென்னை மெட்ரோ ரயில் ஆயத்தப் பணிகள் தொடங்கியது.

சென்னை மெட்ரோ ரயில் பாதையான லைட் ஹவுஸ் முதல் போரூர் வரையிலான முக்கியப் பணிகளை எளிதாக்கும் பூர்வாங்கப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. காந்தி சிலைக்கு பின்புறம்…

2 years ago