வாழ்த்து அட்டை

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு கேக்குகள் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கப்பட்டன.

குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் வகையில், ஆழ்வார்பேட்டையில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 300-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் கேக்குகளும் வாழ்த்து அட்டைகளும் வழங்கப்பட்டன.…

1 hour ago