ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயில் வைகாசி உற்சவம்

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வைகாசி தேர் திருவிழா. ஏரளமான பெண்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வைகாசி தேர் திருவிழாவின் ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால், மாட வீதிகள் மற்றும் ஆர் கே…

1 year ago

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் பத்து நாள் வைகாசி உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மயிலாப்பூர் தெற்கு மாடவீதி ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் பத்து நாள் வைகாசி உற்சவம் இன்று அதிகாலை தொடங்கியது. கொடியேற்றம் நடைபெற்ற நாளாக இருந்ததால், சடங்குகள் நடந்து முடிந்ததால்,…

4 years ago