111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111 வது ஆண்டு விழா. பிள்ளையார் கோயில்…

1 day ago