மயிலாப்பூர் டைம்ஸ் அதன் இணையதளத்தில் டிசம்பர் சீசன் 2024 மைக்ரோ பிரிவில் விளம்பர இடத்தை உருவாக்கியுள்ளது. அங்கு நீங்கள் உங்கள் சலுகையை தெரிவிக்கலாம். மயிலாப்பூர் டைம்ஸ் வார பத்திரிகையிலும் ஒரு முறை உங்களது விளம்பரம் வெளியிடப்படும்.
இசை மற்றும் நடனத்தின் ‘சீசனுக்காக’ இங்கு வரும்போது ஹோட்டல்களில் தங்குவதை விட, நகரத்திற்குள் நுழைந்து, தனியார் தங்கும் இடத்தைத் தேடும் ரசிகர்கர்கள் உள்ளனர். பெரும்பாலான சபாக்களுக்கான அணுகல் எளிதானது என்பதால் அவர்கள் மயிலாப்பூரை ஒரு முக்கிய தங்கும் இடமாக தேர்ந்தெடுக்கின்றனர்.
விளம்பரங்கள் வரவேற்கப்படுகின்றன – மயிலாப்பூர் டைம்ஸ் இணையதளத்தில் ஆன்லைனில் வெளியிடப்படும். 25 வார்த்தைகள் கொண்ட அடிப்படை விளம்பரம் ரூ.250 + ஜிஎஸ்டி. உங்கள்து விளம்பரம் டிசம்பர் இறுதி வரை ஆன்லைனில் இருக்கும்.
முன்பதிவு செய்ய 24982244 என்ற எண்ணை அழைக்கவும்.
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…
மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…
பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…