மயிலாப்பூர் டைம்ஸ் அதன் இணையதளத்தில் டிசம்பர் சீசன் 2024 மைக்ரோ பிரிவில் விளம்பர இடத்தை உருவாக்கியுள்ளது. அங்கு நீங்கள் உங்கள் சலுகையை தெரிவிக்கலாம். மயிலாப்பூர் டைம்ஸ் வார பத்திரிகையிலும் ஒரு முறை உங்களது விளம்பரம் வெளியிடப்படும்.
இசை மற்றும் நடனத்தின் ‘சீசனுக்காக’ இங்கு வரும்போது ஹோட்டல்களில் தங்குவதை விட, நகரத்திற்குள் நுழைந்து, தனியார் தங்கும் இடத்தைத் தேடும் ரசிகர்கர்கள் உள்ளனர். பெரும்பாலான சபாக்களுக்கான அணுகல் எளிதானது என்பதால் அவர்கள் மயிலாப்பூரை ஒரு முக்கிய தங்கும் இடமாக தேர்ந்தெடுக்கின்றனர்.
விளம்பரங்கள் வரவேற்கப்படுகின்றன – மயிலாப்பூர் டைம்ஸ் இணையதளத்தில் ஆன்லைனில் வெளியிடப்படும். 25 வார்த்தைகள் கொண்ட அடிப்படை விளம்பரம் ரூ.250 + ஜிஎஸ்டி. உங்கள்து விளம்பரம் டிசம்பர் இறுதி வரை ஆன்லைனில் இருக்கும்.
முன்பதிவு செய்ய 24982244 என்ற எண்ணை அழைக்கவும்.
நந்தலாலா மருத்துவ அறக்கட்டளை (Nandalala Medical Foundation) சார்பில், அக்டோபர் 18 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:30 மணி முதல்…
மயிலாப்பூர், செங்கழுநீர் பிள்ளையார் கோயில் தெருவில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது – ஏனெனில் வாகன ஓட்டிகள் இங்குள்ள ஒருவழிப்…
இந்த நவராத்திரி பண்டிகைக் காலத்திற்காக மயிலாப்பூர் டைம்ஸ் ஏற்பாடு செய்துள்ள இரண்டு போட்டிகளுக்கான அழைப்பு இதுவாகும். வருடாந்திர 'கொலு போட்டி'…
இந்த சனிக்கிழமையன்று மஹாளய அமாவாசை அனுசரிக்கப்பட்டது. இது மக்கள் தங்கள் மறைந்த பெற்றோர் மற்றும் பிற உறவினர்களை நினைவுகூரும் ஒரு…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள இரண்டு சக்கர நாற்காலிகள் ஒரு மூலையில் கிடக்கின்றன; அவை நல்ல நிலையில் உள்ளனவா என்பது…
கடந்த சில ஆண்டுகளாக வழக்கமாக நடைபெற்று வந்ததைப் போல, இந்த வார இறுதியில் பட்டினப்பாக்கம் கடல் பகுதியில் பெரிய அளவிலான…