ஆர்.ஏ.புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் – ஆந்திர மகிளா சபா, ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான சிறப்பு சுகாதார பரிசோதனை முகாமை நடத்துகிறது.
செப்டம்பர் 15 முதல் 30 வரை.குறைந்த கட்டணம் மட்டுமே.
மேலும் தொடர்புக்கு :- 97907 33627 / 24938311 / 21 காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை.