மயிலாப்பூர் டைம்ஸ் நவராத்திரி ஓவிய போட்டி; 10 சிறந்த வண்ணம் தீட்டப்பட்ட ஓவியங்கள் தேர்வு. போட்டியாளர்களின் படைப்புகளின் வீடியோக்களைப் பார்க்கவும்.

கடந்த பதினைந்து நாட்களாக நடைபெற்ற மயிலாப்பூர் டைம்ஸ் நவராத்திரி விழா வண்ணம் தீட்டும் ஓவிய போட்டிக்கு 66 குழந்தைகள் தங்கள் ஓவியங்களை அனுப்பினர். அவற்றில் சிறந்த 10 குழந்தைகளின் படைப்புகள் தேர்வு செய்யப்பட்டது.

பங்கேற்பாளர்கள் அனைவரின் படைப்புகளின் வீடியோக்கள் கீழே உள்ளன.

Winners Participants – part 1
Participants – part 2 Participants – part 3
Participants – part 4 Participants – part 5
Participants – part 6
Verified by ExactMetrics