டம்மீஸ் டிராமாவின் மூன்று சிறந்த தமிழ் நாடகங்கள். அக்டோபர் 19 மற்றும் 20ல்.

DUMMIES-PLAY-VINODHAYA-SITHAMடம்மீஸ் நாடகக் குழு, சாதனைகளைப் பெற்ற அவர்களின் மூன்று சிறந்த நாடகங்களை இந்த வார இறுதியில் வழங்குகிறது. இந்த நாடகங்கள் மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப்பில் நடக்கிறது.

அட்டவணை இதோ –

அக்டோபர் 19 – சனி – இரவு 7 மணி – விநோதய சித்தம்

அக்டோபர் 20 – ஞாயிறு – மாலை 5 மணி. – பயணம், இரவு 7 மணி – அதிதி

அனுமதி இலவசம். அனைவரும் வரலாம்.

Verified by ExactMetrics