கந்த சஷ்டியை முன்னிட்டு ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனையில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு அலங்காரம் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட முருகப்பெருமானும் அவரது துணைவியரும் ஞாயிற்றுக்கிழமை மாலை பக்கதிர்களின் தரிசனத்திற்க்காக நவராத்திரி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தது.
பின்னர், கோயில் வளாகத்திற்குள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.