மாலை வேலையில் சூடான, மிருதுவான வடைகள். . .

மயிலாப்பூரில் உள்ள ஒரு நல்ல உணவுக் கடையில் மாலையில் பரிமாறப்படும் சூடான மசாலா வடைகள் எப்படி இருக்கும்?

சோலையப்பன் தெருவில் உள்ள ஸ்ரீ லக் போஜன் மெஸ்ஸைப் பார்த்தோம்.

மாலை ஆறு முப்பது மணிக்குப் பிறகு மிருதுவான வடைகள் தேங்காய் சட்னியுடன் இங்கு கிடைக்கிறது.

ரூ.15 விலையுள்ள இந்த ஸ்நாக்ஸ்கள் இங்கு பிரபலம்.

மணிகண்டன் மெடிக்கல்ஸ் பக்கத்துலதான் இந்த மெஸ் உள்ளது.

செய்தி: பாஸ்கர் சேஷாத்ரி

Verified by ExactMetrics