கல்யாண நகர் சங்கத்தில் நகைச்சுவை தமிழ் நாடகம்.

tamil playகல்யாண நகர் சங்கம் ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை மாலை 6.45 மணி முதல், எண்.29, டி.எம்.எஸ். சாலை, மந்தைவெளிப்பாக்கம் என்ற இடத்தில் உள்ள கல்யாண நகர் சங்கத்தில் – கில்லாடி மாப்பிள்ளை – என்ற தமிழ் நாடகத்தை வழங்குகிறது.

இது ஒரு வேடிக்கையான, நகைச்சுவை கலந்த நாடகம். அனைவரும் வரலாம். அனுமதி இலவசம்.

Verified by ExactMetrics