ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் – எண்.29, டி.எம்.எஸ். சாலை, மந்தைவெளிப்பாக்கம் – இலவச கண் பரிசோதனை முகாமை நடத்துகிறது.
காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை.
கல்யாண நகர் சங்கத்தால் வழங்கப்படும் இந்த வாய்ப்பை மந்தைவெளி மற்றும் மயிலாப்பூர்வாசிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.