மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில், இந்த கோயில் மற்றும் தமிழ்நாட்டின் பிற பிரபலமான கோயில்கள் பற்றிய முக்கிய தகவல்களை மக்களுக்கு வழங்க தொடுதிரை வசதி நிறுவப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு இந்த வசதியை நவம்பர் 1 ஆம் தேதி முறையாக கோயில் வளாகத்தில் தொடங்கி வைத்தார். மயிலாப்பபூர் எம்.எல்.ஏ., தா.வேலு மற்றும் துறை அலுவலர்கள் மற்றும் கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
செய்தி: பாஸ்கர் சேஷாத்ரி




