2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல்களில், மயிலாப்பூர் தொகுதியிலிருந்து போட்டியிடுவதற்கான தமிழக வெற்றி கழக கட்சியின் வேட்பாளராக, கட்சியின் பொருளாளர் பி. வெங்கட்ரமணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நகரில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வில், தவெக கட்சியின் வேட்பாளர் பெயர்கள் அறிவிக்கப்பட்டபோது, இத்தகவலை அக்கட்சியின் நிறுவனத் தலைவர் வெளியிட்டார்.




