10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு ஒன்று நடைபெறவுள்ளது.
பிரவீணா அவர்கள் ஆண்டு முழுவதும் இணையம் வாயிலாகவும், நேரடியாவும் (online மற்றும் offline) எழுத்துப் பயிலரங்குகளை நடத்தி வருகிறார்.
ஒரு குழுவிற்கான அமர்வு ஏப்ரல் 18 மற்றும் 19 தேதிகளிலும், அடுத்த குழுவிற்கான அமர்வு ஏப்ரல் 25 மற்றும் 26 தேதிகளிலும், பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரையிலும் நடைபெறும். கட்டணம்: ரூ. 2500.
நடைபெறும் இடம்: மயிலாப்பூர்.
மின்னஞ்சல்: workshops.pra@gmail.com / அல்லது இணையதளத்தைப் பார்க்கவும்: www.praveenashivram.com




