ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா. ஏப்ரல் 15

ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6 மணிக்கு நாகஸ்வரம் இசையுடன் தொடங்கி, காலை 10 மணிக்கு ஸ்ரீ ரமண சஹசரநாமம் அர்ச்சனை, மாலை 4 மணிக்கு பிரதோஷ பூஜை, மாலை 6 மணிக்கு மயிலாப்பூர் மாட வீதிகளில் வீதி உலா நடக்கிறது.

இடம்: அலமேலுமங்காபுரம், மயிலாப்பூர்.

தொடர்புக்கு: 24611397 / 9940418375

Verified by ExactMetrics