ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது.
நிகழ்ச்சி விவரங்கள் –
மே 21 – இரவு 9.15 – விநாயகர் உற்சவம்.
மே 22 – காலை 7 மணி – கொடியேற்றம்
மே 24 – காலை 6 மணி – அதிகார நந்தி.
மே 26 – இரவு 9.15 – ரிஷப வாகனம்
மே 27 – மாலை 4.30 – 108 சங்காபிஷேகம்.
மே 28 – காலை 8 மணி – தேர் திருவிழா
மே 29 – மாலை 4.30 மணி – சுக்கிரபகவான் கண் பெருமாள்.
மே 30 – மாலை 6.30 – பிக்ஷாடனர் விழா
மே 31 – இரவு 8.30 – திருக்கல்யாணம்
ஜூன் 2 முதல் – மாலை 6.30 மணிக்கு – விடையாற்றி விழா தொடங்குகிறது
கோப்பு புகைப்படம் இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது.




