இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும், தாங்களாகவே விண்ணப்பிக்க இயலாதவர்களுக்கும், உதவி அல்லது வழிகாட்டுதல் தேவைப்படுபவர்களுக்கும் உதவ, கல்லூரியில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் உதவி மையங்கள் (Facilitation Counters) அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள படம் இராணி மேரி கல்லூரி வகுப்பறையின் கோப்புப் படமாகும்.

Verified by ExactMetrics