ஆர்.ஏ. புரத்தில் உள்ள ToNormo பிசியோதெரபி மையம், கழுத்து வலி மற்றும் அதை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் என்பது குறித்து ஆகஸ்ட் 7, காலை 10 மணிக்கு ஆன்லைன் வெபினாரை நடத்துகிறது.
பதிவு இலவசம் – https://form.jotform.com/221471039611044 என்ற வெப் லிங்கிற்கு சென்று படிவத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்து (கட்டாயமானது) பதிவு செய்யவும்.
வெற்றிகரமான பதிவுக்குப் பிறகு பங்கேற்பாளருக்கு SMS அல்லது Whatsapp மூலம் பங்கேற்பதற்கான இணைப்பு அனுப்பப்படும்.
கேள்விகளுக்கு, ToNormo ஐ 9839831690, 044 24951690 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.