பி.எஸ். சீனியர் பள்ளியின் ஆண்டு விழா. ஆகஸ்ட் 5 மற்றும் 6

மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். சீனியர் பள்ளியின் 48வது ஆண்டு விழா ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கான சபாவில் நடைபெறுகிறது.

சென்னை, தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மியூசிக் மற்றும் பைன் ஆர்ட்ஸ் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர்.எஸ்.சௌமியா, ஆகஸ்ட் 5ல் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

ஆகஸ்ட் 6ஆம் தேதி சென்னை பாரதி வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியின் இயக்குநர் கே.அலமேலு சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

Verified by ExactMetrics