தொல்காப்பியப் பூங்காவின் உள்ளே நடக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள மாதாந்திர கட்டணங்களைக் குறைக்க மக்கள் பரிந்துரை.

2 years ago

ஆர்.ஏ.புரத்தில் உள்ள தொல்காப்பியப் பூங்காவிற்குள் (அடையார் பூங்கா) நடைபயணம் மேற்கொள்வதற்க்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை குறைக்கலாம், என்று மயிலாப்பூர் மண்டலத்தில் வசிக்கும் சிலர், சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளைக்கு…

இராணி மேரி கல்லூரியின் என்எஸ்எஸ் பிரிவு வளாகத்தில் ஒரு ‘சுற்றுச்சூழல் மண்டலத்தை’ உருவாக்கியுள்ளது.

2 years ago

நீண்ட காலமாக, இராணி மேரி கல்லூரியின் பாரம்பரிய வளாகம் ஒரு ரன்-டவுன் தோற்றத்தை அளிக்கிறது; பழமையான கட்டிடங்கள், காட்டுத் தாவரங்கள், சுற்றிலும் கிடக்கும் கழிவுகள் மற்றும் மெரினாவிற்கு…

ஆழ்வார்பேட்டை மண்டலத்தில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தீவிரம்.

2 years ago

பருவமழையால் மோசமாகப் பாதிக்கப்படும் நகரங்களுக்குப் பிரத்யேகமாகத் திட்டமிடப்பட்ட புதிய மழைநீர் வடிகால்களின் பணிகள் அட்டவணைப்படி நடைபெறுவதையும், மழைக்காலத்திற்குள் முடிக்கப்படுவதையும் உறுதி செய்வதில் மாநகராட்சி அதிகாரிகள் ஆர்வமாக உள்ளனர்.…

டாக்டர் ரங்கா சாலையில் வடிகால் பணிக்காக தோண்டும்போது ஒரு பெரிய மரம் சாய்ந்தது.

2 years ago

டாக்டர் ரங்கா சாலை இப்போது ஒரு பெரிய மரத்தை இழந்துவிட்டது. சாலையின் ஓரத்தில் புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், பூமியை தோண்டும் போது,…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட இரானடே நூலகம் மற்றும் ஸ்ரீனிவாச சாஸ்திரி ஹால்.

2 years ago

தென்னிந்திய தேசிய சங்கத்தால் (சினா) நிர்வகிக்கப்பட்டு வரும் ரானடே நூலகம் மற்றும் ஸ்ரீனிவாச சாஸ்திரி ஹால் ஆகியவற்றைக் கொண்ட கட்டிடம் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அதிகாரிகளால் சீல்…

கடற்கரையில் உள்ள மக்களையும் வாழ்க்கையையும் பிரதிபலிக்கும் வகையில் மெரினா லைட் ஹவுஸின் சுவர்களில் ஓவியம்.

2 years ago

மெரினாவில் உள்ள கலங்கரை விளக்க வளாகச் சுவர் எளிமையான, வண்ணமயமான ஓவியங்களால் அழகுபடுத்தப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையோரம் இருக்கும் மக்களையும் அவர்களின் வாழ்க்கையையும் ஓவியங்களாக இந்த சுவற்றில் வரைந்துள்ளனர்.…

லஸ் சர்ச் சாலையில் ஒருங்கிணைந்த முதியோர் பராமரிப்பு சேவை மையம்.

2 years ago

மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் 'சிரினா ஒருங்கிணைந்த முதியோர் பராமரிப்பு சேவை மையம்' தொடங்கப்பட்டுள்ளது. இது மூத்த குடிமக்கள் சிறப்பாகவும் வேகமாகவும் குணமடைய உதவும் வகையில் நிபுணர்களின்…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் வழங்கிய புடவைகள் ஏலம்.

2 years ago

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் அம்மனுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் சேலைகள் அவ்வப்போது ஏலம் விடப்படுவது வழக்கம். இது வழக்கமாக நடைபெறும், நவராத்திரி மண்டபத்தில் நேற்று…

வேதாந்த தேசிகர் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் ஜூன் 1 முதல் பிரம்மோற்சவ விழா.

2 years ago

வேதாந்த தேசிகர் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் பத்து நாள் வைகாசி பிரம்மோற்சவம் ஜூன் 1ஆம் தேதி தொடங்குகிறது. கொரோனா தொற்றுநோய் காரணமாக 2020 இல் உற்சவம் ரத்து…

மயில் சிலை காணாமல் போன வழக்கு; கோவில் குளத்தில் தேடுதல் பணி.

2 years ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் சந்நிதிக்குள் வைக்கப்பட்டிருந்த ‘காணாமல் போன’ மயில் சிலையை தேடும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. இன்று செவ்வாய்கிழமை (மே 17) காலை கோவிலின் குளத்தில்…