பரம்பரா மயிலாப்பூர் கோவிலில் துளசி மரக்கன்றுகளை வழங்கினர்.

3 years ago

பரம்பரா துளசி சேவா இந்த ஆண்டு ஒரே நாளில் இணைந்த “அமலக்கி ஏகாதசி” மற்றும் “காரடையான் நோன்பு” விழாவில் துளசி மரக்கன்றுகளை பக்கதர்களுக்கு வழங்கினர். காரடையான் நோன்பு…

பாரத் பந்த்திற்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள், சாலைகளில் நிறுத்தப்பட்ட பேருந்துகள்.

3 years ago

போக்குவரத்து ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் மார்ச் 28 மற்றும் 29 ஆகிய இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் மாநகர பேருந்துகள் சாலைகளில் நிறுத்தப்பட்டுள்ளன. பேருந்துகளில் வேலைக்குச் செல்வதற்கு மந்தைவெளி…

ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில்: பத்து நாள் பிரம்மோற்சவம் மார்ச் 28ல் துவங்குகிறது.

3 years ago

பங்குனி பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் உற்சவத்தின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 1) இரவு 8 மணிக்கு மந்தைவெளி மாரி செட்டித் தெருவில் உள்ள வெங்கடேசப் பெருமாள்,…

கவுன்சிலர் அமிர்த வர்ஷினி வார்டு 126ல் நடைபெற்று வரும் குடிமை பணிகளை நேரில் ஆய்வு.

3 years ago

வார்டு 126ல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் அமிர்த வர்ஷினி உள்ளூர் குடிமக்கள் பிரச்சனைகளை நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். அவர் சமீபத்தில் நள்ளிரவு நேரத்தில்…

ஆழ்வார்பேட்டையில் கைவினைப்பொருட்கள், ஆடைகள், பொம்மைகள் மற்றும் பரிசு பொருட்கள் விற்பனை

3 years ago

கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்கள் நலச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஆடைகள் மற்றும் கைவினைப்பொருட்கள் விற்பனை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள சங்கரா ஹாலில் இப்போது நடைபெற்று வருகிறது.…

‘மகாபாரதம்: இந்திய கலை மற்றும் கட்டிடக்கலையியல்’. மாநாட்டு கட்டுரைகள் இப்போது புத்தக வடிவில்

3 years ago

சி.பி. ராமசாமி அய்யர் பவுண்டேஷனால் நிர்வகிக்கப்பட்ட்டு வருகிற ‘மகாபாரதம் - இந்திய கலை மற்றும் கட்டிடக்கலையியல்’ தேசிய மாநாட்டின் செயல்முறைகளின் தொகுப்பு புத்தகமாக மார்ச் 26 அன்று…

பூங்காவில் மைக்லெஸ் கச்சேரி ஏப்ரல் 3 முதல் மீண்டும் தொடக்கம்.

3 years ago

லஸ்ஸில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் நேரடி இசை கச்சேரி விரைவில் தொடங்கப்படவுள்ளது. கொரோனா சூழ்நிலை காரணமாக ஏற்பட்ட இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு சுந்தரம் ஃபைனான்ஸ்…

ஸ்ரீ கேசவ பெருமாள் கருட சேவை தரிசனம்.

3 years ago

ஸ்ரீ கேசவ பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாளான நேற்று காலை சுவாமி, பக்தர்களுக்கு கருடசேவை தரிசனம் தந்தார். காலை 8 மணிக்கு சித்ரகுளம் மேற்குத்…

உலக வனத்துறை தினம்: பூங்காவில் மரக்கன்றுகள் நட்ட மாணவர்கள்

3 years ago

உலக வனத்துறை தினத்தையொட்டி, சுந்தரம் பைனான்ஸ், பூமி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, லஸ் அருகே உள்ள நாகேஸ்வரராவ் பூங்காவில், திங்கள்கிழமை தாவர மரக்கன்றுகள் நடும்…

இந்த ரோட்டரி கிளப் பெண்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சிகளை வழங்குகிறது.

3 years ago

ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் சர்வதேச மகளிர் தினத்தை சமீபத்தில் கொண்டாடியது. இந்த விழா மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் மார்ச் 18 அன்று நடைபெற்றது. 'இந்தப்…