சென்னை மாநகராட்சி உயர்நிலை பள்ளிகளில் 50% மாணவர்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

3 years ago

மயிலாப்பூரில் உள்ள சென்னை மாநகராட்சியின் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் சுமார் 50% இளம் மாணவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கான முதல் முகாம் இந்த வார தொடக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.…

அண்ணா பல்கலைக்கழகம் சமர்ப்பித்த ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் குளத்தை தூர்வாரும் திட்டம் நிறுத்தம்.

3 years ago

அண்ணா பல்கலைக் கழகம் கடந்த ஆண்டு விரிவான ஆய்வை மேற்கொண்டு, சமீபத்தில் பரிந்துரைக்கப்பட்ட மண் அகற்றும் திட்ட பணிகளை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர்.…

பி.எஸ். உயர்நிலைப் பள்ளியில்(வடக்கு) 1971ல் பயின்ற முன்னாள் மாணவர்களின் பொன்விழா கொண்டாட்டம்.

3 years ago

பி.எஸ். உயர்நிலைப் பள்ளியில்(வடக்கு) 1971ல் எஸ்.எஸ்.எல்.சி பயின்ற மாணவர்கள் சார்பாக, 2021ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி பொன்விழா கொண்டாடப்பட்டது. இது முந்தைய மாதங்களில் திட்டமிடப்பட்டது, ஆனால்…

ஊனமுற்றோர் தனிப்பட்ட ஊனமுற்றோர் அடையாள அட்டை (UD ID) பெற சிறப்பு முகாம்: ஜனவரி 6

3 years ago

உங்கள் குடும்பத்திலோ அல்லது உங்களைச் சுற்றியுள்ள இடங்களில் இடங்களில் UD அடையாள அட்டை (தனிப்பட்ட ஊனமுற்றோர் அடையாள அட்டை) இல்லாத மாற்றுத்திறனாளி ஒருவர் இருந்தால், அவர்கள் அடையாள…

மயிலாப்பூரில் உள்ள சென்னை மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்.

3 years ago

மயிலாப்பூர் வீர பெருமாள் கோயில் தெருவில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயிலும் 40 மாணவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை காலை வளாகத்தில் தடுப்பூசி போடத்…

சுகாதார பணியாளர்கள் இளம்வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் விதிமுறைகளுக்காக காத்திருப்பு.

3 years ago

ஜனவரி 3ம் தேதியான இன்று முதல் 13 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. ஆழ்வார்பேட்டை சி.பி. இராமசாமி சாலையிலுள்ள சுகாதார…

சுவர் ஓவியமாக ஒரு வணிக கலைஞரின் புத்தாண்டு செய்தி.

3 years ago

ஆர்ட்டிஸ்ட் எம். லட்சுமணன் கடந்த மூன்று ஆண்டுகளாக சீனிவாசபுரத்தில் உள்ள அவரது வீட்டு சுவற்றில் புத்தாண்டுச் செய்தியாக பொருத்தமானதாக உணர்ந்ததை ஓவியமாக தீட்டி வருகிறார். கடந்த வாரம்…

புத்தாண்டையொட்டி கபாலீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அதிகளவில் மக்கள் கூட்டம்

3 years ago

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் விடியற்காலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது. 2022 ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்க பிரார்த்தனை செய்ய இங்கு அதிகளவில் மக்கள் வந்தனர்.…

மெரினாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது மக்கள் கூடும் இடத்தின் அழகிய தோற்றம்.

3 years ago

2021 ஆம் ஆண்டின் கடைசி நாளான நேற்று நள்ளிரவில் காந்தி சிலையிலிருந்து மெரினா சந்திப்பு வரை இதுவரை இல்லாத வகையில் புதுவிதமாக காட்சியளித்தது. ஏனெனில், போலீசார் அனைத்து…

மயிலாப்பூரில் நாள் முழுவதும் காற்றுடன் கூடிய பலத்த மழை. பல உள்ளூர் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

3 years ago

மயிலாப்பூரில் வியாழக்கிழமை தொடங்கி தொடர்ந்து மழை பெய்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தனியார் வானிலை முன்னறிவிப்பாளர் பிரதீப் ஜான் கருத்துப்படி, மயிலாப்பூர் மண்டலத்தில் ஏற்கனவே 200 மிமீ…