மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் சார்பில் ஜனவரி 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை தினமும் காலை 7.30 மணிக்கு உ.வே.கல்யாணபுரம் ஆர். ஆராவமுதாச்சாரியார் தலைமையில்…
ஆர்.ஏ.புரத்தின் தெற்கு பகுதியில் உள்ள தொல்காப்பிய பூங்காவில் (அடையார் பூங்கா) இப்போது கட்டணம் செலுத்தி நடைபயணம் மேற்கொள்ளலாம். ஒரு மாதம் மற்றும் மூன்று மாதங்களுக்கான கட்டண திட்டங்கள்…
டிசம்பர் மாதத்தில் பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். கடந்த ஞாயிற்றுகிழமை சாந்தோம் பள்ளியில், 1980ம் ஆண்டு பயின்ற சுமார் எண்பத்தியிரண்டு மாணவர்கள்…
மயிலாப்பூரைச் சேர்ந்த டி.எஸ்.சுந்தர் குமார் டிசம்பர் 24 அன்று காலமானார். அவருக்கு வயது 61. சுந்தர் பல ஆண்டுகளாக மயிலாப்பூரில் உள்ள ஒரு ஆடிட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்தார்,…
2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி காலை மெரினா கடற்கரையை சுனாமி தாக்கி பேரழிவை ஏற்படுத்தியது. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். சுனாமி தாக்கி உயிரிழந்தவர்களின் நினைவு…
இந்த கிறிஸ்துமஸ் சாந்தோம், அருகிலுள்ள தேவாலயங்களில் மற்றும் பள்ளி மைதானங்களில் உற்சாகமாக நடைபெற்றது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக கிறிஸ்துமஸ் விழா உற்சாகமாக கொண்டாடப்படவில்லை.…
மெரினா கடற்கரையோரத்தில் நடைப்பயிற்சி செய்யும் மக்கள் கடற்கரையோரத்தில் நிறைய ஆமைகளை பார்த்துள்ளதாகவும், சில இடங்களில் ஆமைகளின் முட்டைகள் மற்றும் குஞ்சுகள் நசுங்கி கிடைப்பதாவும் தெரிவித்துள்ளனர். மேலும் அது…
முன்னாள் நகர கவுன்சிலர் மற்றும் அதிமுக உறுப்பினர் ராஜலட்சுமி பிரபாகரன் கடந்த டிசம்பர் 19ம் தேதி காலமானார். இவர் ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வந்தார். இவர், ஆர்.ஏ…
ஆங்கில வருடப்பிறப்பையொட்டி மெரினாவிற்கு பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் வருவது வழக்கம். கடந்த வருடத்தை போன்று இந்த வருடமும் மக்கள் மெரினாவில் கூட அரசு தடை விதித்துள்ளது. எனவே டிசம்பர்…
கிறிஸ்துமஸ் நேரத்தில் வீடுகளிலும் தேவாலயங்களிலும் இயேசு கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு குடில் அமைப்பார்கள். அந்த வகையில் சாந்தோம் கதீட்ரல், லாசரஸ் தேவாலயங்களில் பெரிய குடில்களை அமைப்பார்கள். கடந்த…