மயிலாப்பூர் மந்தைவெளிப்பாக்கத்தில் நார்டன் தெருவில் வசித்து வரும் தந்தையும் (சுரேஷ்) மகனும்(சாகித்) சேர்ந்து வருடா வருடம் நவராத்திரி கொலு நேரத்தில் புதுமையான வித்தியாசமான விஷயங்களை செய்வது வழக்கம்.…
மயிலாப்பூர் மாட வீதியில் ஆயுத பூஜை விழாவுக்காக இன்று புதன்கிழமை காலை முதல் பூஜை பொருட்கள் மற்றும் பூக்கள் பழங்கள், பொரிகடலை, காய்கறிகள், தோரணங்கள் விற்பனை களைகட்டியுள்ளது.…
ஆழ்வார்பேட்டையிலுள்ள சென்னை மாநகராட்சி நடத்தும் சமுதாய நல கல்லூரியில் திறன் சார்ந்த குறுகிய கால சான்றிதழ் படிப்புகள் மற்றும் டிப்ளமோ படிப்புகள் ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில்…
சீனிவாசபுரம் கடலோர காலனியில் உள்ள சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு மனநல விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பானியன் மற்றும் எம்.சி.டி தொண்டு நிறுவனங்கள் சேர்ந்து ஒரு கூட்டத்தை நடத்தினர்.…
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு இன்று காலை வந்திருந்த பக்தர்கள் முகத்தில் ஒரு சந்தோஷத்தை பார்க்க முடிந்தது. ஏனென்றால் கோவிலின் அனைத்து சன்னதிகளுக்குள்ளும் பக்கதர்களை அனுமதித்தனர். ஏற்கனெவே செவ்வாய்…
மயிலாப்பூர் டைம்ஸ் இந்த வருடத்திற்கான கொலு போட்டி ஆன்லைனில் நடத்துகிறது. இந்த வருடம் மெயின் கொலுவை மட்டுமே பார்த்து போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். தேர்ந்தெடுக்கப்படும் முதல் பத்து…
ஆழ்வார்பேட்டை பீமன்னபேட்டையிலுள்ள சென்னை மாநகராட்சி பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதாக மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு உறுதியளித்துள்ளார். இந்த பள்ளிக்கு உடனடியாக மூன்று முக்கிய பணிகள்…
சங்கர நேத்ராலயா மற்றும் லயன்ஸ் கிளப்பும் சேர்ந்து இலவசமாக மாணவர்களுக்கு கண் சிகிச்சை மருத்துவமுகாம் நாளை ஞாயிற்றுகிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி…
நவராத்திரி நேரத்தில் தற்போது மக்கள் கொலுவை காண்பதற்கும் மற்றும் சாமி தரிசனம் செய்வதற்கும் அருகிலுள்ள கோவிலுக்கு சென்று வருகின்றனர். கொரோனா சூழ்நிலை காரணமாக வெள்ளி, சனி மற்றும்…
சாந்தோம் அருகே உள்ள ரபேல் பள்ளியில் கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் ஒன்று சேர்ந்து சுடர் என்ற குழுவை உருவாக்கி நடத்தி வருகின்றனர். இந்த குழுவின் மூலம் ஹோம் நர்சிங்…