மயிலாப்பூரில் குடியரசு தின கொண்டாட்டங்கள் புகைப்படங்கள்.

9 months ago

மயிலாப்பூர் முழுவதும் ஜனவரி 26 காலை குடியரசு தின நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் இங்கு வெளியிடப்பட்டுள்ளது. ஜெத் நகர், மந்தைவெளியில் கொண்டாட்டங்கள் குடியிருப்பாளர்களை ஒன்றிணைத்தது; இதில் பாஜக எம்எல்ஏவும்…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் தெப்பம்: விழாவை காண நூற்றுக்கணக்கான மக்கள் குளத்தின் படிகளில் கூடுகிறார்கள். இன்று விழாவின் கடைசி நாள்

9 months ago

கடந்த இரு தினங்களா தைப்பூசத்தை முன்னிட்டு ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற தெப்ப விழாவை நூற்றுக்கணக்கானோர் கோயில் குளத்தின் படிகளில் அமர்ந்து கண்டு ரசித்தனர். முதல் நாள்,…

வைஜெயந்திமாலா பாலி, சேஷம்பட்டி சிவலிங்கம் ஆகியோருக்கு பத்ம விருதுகள்

9 months ago

இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதுகளான பத்ம விருதுகளுக்கு மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஆழ்வார்பேட்டையில் வசிக்கும் பாரம்பரிய நடனக் கலைஞரும் நடிகையுமான வைஜெயந்திமாலா…

ஆழ்வார்பேட்டையில் வார்லி ஆர்ட் பயிலரங்கம்: ஜனவரி 28.

9 months ago

ஆழ்வார்பேட்டையில் ஜனவரி 28ல் 'Seeragam' – The Native Storeல் வார்லி ஆர்ட் பயிலரங்கம், காலை 10 மணி முதல் மதியம் வரை நடைபெறுகிறது. இது வடிவமைப்பு…

லேடி சிவசாமி ஐயர் பெண்கள் பள்ளியின் 1973 -74 ஆம் ஆண்டு படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி: ஜனவரி 26

9 months ago

லேடி சிவசாமி ஐயர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 1973 - 74 ஆம் ஆண்டு பேட்ச் முன்னாள் மாணவர்கள் ஜனவரி 26 அன்று பள்ளி வளாகத்தில், இந்த…

மந்தைவெளி – ஆர் ஏ புரம் பகுதியில் ‘மக்கள் அரசு அதிகாரிகளை நேரிடையாக சந்திக்கும் மக்கள் குறைதீர் கூட்டம்.

9 months ago

வார்டு 126ல் (மந்தைவெளி - மந்தைவெளிப்பாக்கம் - ஆர் ஏ புரம் மண்டலத்தின் ஒரு பகுதி) குடியிருப்பாளர்கள், இப்போது தங்களுக்கு இடையூராக உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு,…

ஆழ்வார்பேட்டையில் பார்வதி பவனின் புதிய இடம் சிற்றுண்டி /உணவுக்கு ஏற்ற இடமாக உள்ளது.

9 months ago

பிரபலமான பார்வதி பவன் ஸ்வீட்ஸ், டி.டி.கே சாலையில் உள்ள உதி கண் மருத்துவமனைக்கு எதிரே இருந்த அதன் முந்தைய இடத்திலிருந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள எல்டாம்ஸ் சாலைக்கு இடம்…

விவேகானந்தா கல்லூரியின் பட்டமளிப்பு விழா

9 months ago

ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷனின் விவேகானந்தா கல்லூரி தனது வழக்கமான வகுப்பின் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவை ஜனவரி 23, காலை 10 மணிக்கு கல்லூரி பிரார்த்தனை மண்டபத்தில் நடத்துகிறது.…

ஸ்ரீராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை; பஜனைகள், சொற்பொழிவுகள், அபிஷேகம் மற்றும் பல. மயிலாப்பூரில் நடந்த நிகழ்வுகள்.

9 months ago

மயிலாப்பூரின் மாட வீதிகள் இன்று காலை முழக்கங்கள் மற்றும் வாத்தியங்களின் இசையில் எழுந்தன; மார்கழி சீசன் முடிந்து விட்டது. ஆனால், நேற்று ஜனவரி 22ல் அயோத்தியில் நடந்த…

ஸ்ரீ மல்லீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.

9 months ago

மயிலாப்பூர் ஸ்ரீ மல்லீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது. அர்ச்சகர்கள் சடங்குகளைச் செய்ய கோயிலின் பிரதான கோபுரத்தைச் சுற்றி உயரமான தற்காலிக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தது.…