மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வு காலை 9.20 மணி முதல் 10.00 மணி வரை நடைபெற உள்ளது. பெரியவா ஆலயம் எண் 4, பிச்சு பிள்ளை தெருவில் அமைந்துள்ளது.
மேலும் விவரங்களை அறிய 89253 50667 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.