பாரதிய வித்யா பவனின் பல மொழி நாடக விழா. ஆகஸ்ட் 5 முதல் 9 வரை

பாரதிய வித்யா பவன் அதன் பல மொழி நாடக விழாவின் இரண்டாம் பதிப்பை ஆகஸ்ட் 5 முதல் 9 வரை நடத்தவுள்ளது.

அதன் தொடக்க விழாவின் வெற்றியால் உற்சாகமடைந்து, இந்த ஆண்டு விழாவில் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் நாடகங்கள் இடம்பெறுகின்றன.

இந்த ஆண்டு தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நாடகங்கள் நடத்தப்படவுள்ளது.

அனைவரும் வரலாம்.

Verified by ExactMetrics