சாந்தோம் கதீட்ரலின் கரோல் பாடும் குழு, கடந்த வார இறுதியில் மூன்று மூடுபனி மாலைகளில், இந்த பகுதியில் பல இடங்களில் கிறிஸ்துமஸ் விழாவின் உணர்வை எடுத்துச் சென்றது.
கதீட்ரலின் உதவி திருச்சபை பாதிரியார் ரிச்சி வின்சென்ட், ஒரு டசனுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இசைக்கருவிகளுடன் ஒரு சிறிய வேனில் ஏறி சந்தோமை சுற்றியுள்ள பல சிறிய பெரிய தெருக்களுக்கு சென்று கரோல் பாடல்களை பாடினர். இந்த குழுவை பாதிரியார் ரிச்சி வின்சென்ட் வழிநடத்தினார்.
“எங்கள் பாரிஷனர்கள் வசிக்கும் ஒவ்வொரு மண்டலத்திலும் நாங்கள் மூன்று இடங்களைத் தேர்ந்தெடுத்து கரோல்களைப் பாடினோம்” கரோல்களை பாடும் போது மக்கள் எங்களை சுற்றி கூடினர். என்று பாதிரியார் வின்சென்ட் கூறினார்.
சில இடங்களில், தேவாலயத்திற்கு செல்பவர்கள் கொடுத்த கேக் துண்டுகளையும் மற்றும் குக்கீகளையும், சாண்டா கிளாஸ் உடை அணிந்திருந்த கரோலர்கள் பெற்றனர்.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…