விருந்தினர்கள் வருவதற்கு முன்பே, ஹோட்டலின் சமையல்காரர்கள் பிளம் கேக் தயாரிப்பதற்கான அனைத்து பொருட்களையும் அடுக்கி வைத்திருந்தனர். ஒரு மூலையில் அலங்கரிக்கப்பட்ட சில மேஜைகளிலும் மது பாட்டில்களும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
ஹோட்டல் விருந்தினர்களையும் அவர்களது நண்பர்களையும் நிகழ்வுக்கு அழைத்திருந்தது, அவர்கள் தயாரானதும், அவர்கள் அனைவரும், கிறிஸ்துமஸ் தொப்பிகளை தலையில் வைத்து, அணிந்து கொண்டு பொருட்களை கலந்து, அதில் மதுபாட்டில்களை திறந்து மதுவை ஊற்றி கலக்கிக்னர்.
இது கிறிஸ்மஸ் தினத்தன்று பிளம் கேக்குகளாக தயாரிக்கப்படும்.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…