ஆர்.ஏ.புரத்தில் உள்ள அவர் லேடி ஆஃப் கைடன்ஸ் சர்ச்சின் நுழைவாயிலில் செப்டம்பர் 28ம் தேதி மதியம் சுமார் 3 மணியளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது அங்கிருந்த இருந்த ஸ்டீபிள்களை மின்னல் தாக்கியது.
ஸ்டீபிள்களின் சிறிய செங்கல் துண்டுகள் கீழே விழுந்தன. தேவாலயத்தின் மேல் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்ட சிலுவை கூட சேதமடைந்தது. எனினும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அருட்தந்தை ஒய்.எப்.போஸ்கோ, இந்த தேவாலயத்தின் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஸ்டீபிள்களும், சிலுவையும் சீரமைக்கப்பட்டுள்ளன என்றும், மேலும் தேவாலய வளாகத்தில் இடிதாங்கியை விரைவில் பொருத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
– கோப்பு புகைப்படம் தேவாலயத்தின் ஸ்டீபிள்களை காட்டுகிறது.
செய்தி: ஜூலியானா ஸ்ரீதர்
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…