அப்பு தெருவில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் தடுப்பூசி போட குவிந்த மக்கள் கூட்டம்.

சாந்தோம் அப்பு தெருவில் உள்ள சென்னை மாநகராட்சியின் ஆரம்ப சுகாதார மையத்தில் தினமும் தடுப்பூசி போட மக்கள் கூட்டம் காலை 8.30 மணி முதலே வருகின்றனர். தடுப்பூசி போட இன்று காலை சுமார் நூறு டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டது.

இங்கு இரண்டு வகை தடுப்பூசிகளும் இருப்பில் உள்ளதாக இங்கு பணியாற்றும் செவிலியர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சுகாதார மையம் கொஞ்சம் நெருக்கமான பகுதி என்பதால் மூத்த குடிமக்கள் கூட்டத்தில் நின்று தடுப்பூசி போடவேண்டியுள்ளது. இது அவர்களுக்கு சிரமமாக உள்ளது. ஆழ்வார்பேட்டை தவிர மற்ற சுகாதார மையங்களில் இதுபோன்று மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. ஆழ்வார்பேட்டை போன்று மற்ற இடங்களிலும் கூடுதல் கிளினிக்குகளை திறக்க மாநகராட்சி முன்வர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

admin

Recent Posts

தேர்தல் 2026: முன்னணி கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்.

மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் முன்னணி அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஏப்ரல் 6, 2026…

7 days ago

பணியின்போது உயிரிழந்த Urbaser ஊழியரின் குடும்பத்திற்கு மந்தைவெளிப்பாக்கம் சமூகம் நிதியுதவி

மந்தைவெளிப்பாக்கம் பகுதியின் உள்ளூர் குடியிருப்பாளர்களைக் கொண்ட அமைப்பான ‘Voices of Mandavelipakkam’ (VOM)-இன் உறுப்பினர்கள், பங்குனித் திருவிழாவின்போது பணியில் இருந்த…

1 week ago

மந்தமாக நடைபெற்று வரும் நாகேஸ்வர ராவ் பூங்காவின் சீரமைப்புப் பணிகள்

நாகேஸ்வர ராவ் பூங்காவின் சீரமைப்புப் பணிகள் ஒன்று நிறுத்தப்பட்டிருக்க வேண்டும், அல்லது மிக மந்தமான வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்க வேண்டும்…

1 week ago

Tally-யின் அடிப்படைகள் குறித்த இலவசப் பயிற்சி. ஏழை இளைஞர்களுக்காக. இப்போதே முன் பதிவு செய்யுங்கள்.

1905-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் (Ramakrishna Mission Students’ Home), தேவைப்படும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி,…

2 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழாவின் விடையாற்றி விழா ஏப்ரல் 3 முதல் தொடங்குகிறது.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனித் திருவிழாவையொட்டி நடைபெறும் இசை மற்றும் நடன விழா, ஏப்ரல் 3 முதல் 16 வரை…

2 weeks ago

தேர்தல் 2026: ஏப்ரல் 4 அன்று மயிலாப்பூரில் பொதுக்கூட்டத்தில் மோடி உரையாற்றுகிறார் – பாஜக தேர்தல் பிரச்சாரம்

பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 4 அன்று மயிலாப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அவர் மேற்கொள்ளும்…

2 weeks ago