நீங்கள் வரும் கிறிஸ்துமஸ் விழாவிற்க்காக கேக்குகள் வாங்க விரும்பினால் மயிலாப்பூர் கச்சேரி சாலை மற்றும் பஜார் சாலை சந்திப்பில் நீண்ட வருடங்களாக உள்ள கிரவுன் பேக்கரியில் வாங்கலாம். இவர்களிடம் தற்போது கிறிஸ்துமஸ் விழாவிற்க்காக சிறப்பு பிளம் கேக், ஸ்பாஞ் கேக் தயாராக உள்ளது. கால் கிலோ பிளம் கேக் விலை 90 ரூபாய். அரை கிலோ, மற்றும் ஒரு கிலோவிலும் விற்பனை செய்கிறார்கள். ஆர்டர் கொடுக்க விரும்புகிறவர்கள் இப்போதே கொடுக்கலாம். தொலைபேசி எண் : 24670872
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனி திருவிழாவிற்கான முக்கிய பூஜை இது. இது ஒரு நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. விழாவை சிறப்பாக…
நீண்ட ரமலான் மாதத்திற்குப் பிறகு கொண்டாடப்படும் ஈகைத் திருநாள் பண்டிகையை முன்னிட்டு, இந்த சனிக்கிழமை காலை மயிலாப்பூர் பகுதியில் உள்ள…
'இணையக் குற்றங்களில் பண இழப்பு: தடுப்பு முறைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும்' – இதுவே, 'சென்னை ஃப்ரெண்ட்ஸ் ஃபோரம்' (Chennai Friends…
நந்தலாலா மருத்துவ அறக்கட்டளையின் சார்பில் மார்ச் 22 அன்று காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை…
ஸ்பீடு போஸ்ட் மூலம் பதிவு செய்யப்படும் கடிதங்கள் அல்லது உறைகள், முக்கிய நகரங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் விநியோகிக்கப்படும் என்று…
மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலயத்தின் மகா சம்ப்ரோக்ஷணம் (குடமுழக்கு விழா), திங்கள்கிழமை, மார்ச் 16 அன்று காலை…