கிரவுன் பேக்கரி கிறிஸ்துமஸ் விழாவிற்க்காக சிறப்பு கேக்குகளை விற்பனை செய்கிறது.

நீங்கள் வரும் கிறிஸ்துமஸ் விழாவிற்க்காக கேக்குகள் வாங்க விரும்பினால் மயிலாப்பூர் கச்சேரி சாலை மற்றும் பஜார் சாலை சந்திப்பில் நீண்ட வருடங்களாக உள்ள கிரவுன் பேக்கரியில் வாங்கலாம். இவர்களிடம் தற்போது கிறிஸ்துமஸ் விழாவிற்க்காக சிறப்பு பிளம் கேக், ஸ்பாஞ் கேக் தயாராக உள்ளது. கால் கிலோ பிளம் கேக் விலை 90 ரூபாய். அரை கிலோ, மற்றும் ஒரு கிலோவிலும் விற்பனை செய்கிறார்கள். ஆர்டர் கொடுக்க விரும்புகிறவர்கள் இப்போதே கொடுக்கலாம். தொலைபேசி எண் : 24670872

Verified by ExactMetrics