குழந்தைகளுக்கான அத்தியாவசிய பொருட்கள் தள்ளுபடி விலையில் விற்பனை.

ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் உள்ள மை லிட்டில் ஒன் கடையில் ஒன்று முதல் மூன்று வயதுடைய குழந்தைகளுக்கு தேவையான துணிகள், டையபர், பொம்மைகள், நக வெட்டி, இதர பொருட்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான துணிகள், மற்றும் இதர பொருட்கள் கிடைக்கின்றன. இங்கு இப்போது அனைத்து பொருட்களையும் ஐந்து சதவீதம் தள்ளுபடி விலையில் விற்பனை செய்கின்றனர்.

இந்த கடை ஹோட்டல் கிரௌன் பிளாசா எதிரே அமைந்துள்ளது.
மேலும் இவர்கள் இலவசமாக டோர் டெலிவரியும் செய்கின்றனர்.
தொலைபேசி எண்: 48585262